இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home மறவர்கள் வீரவணக்க நாள் கடற்கரும்புலி லெப். கேணல் அமுதசுரபி வீரவணக்க நாள்.!

கடற்கரும்புலி லெப். கேணல் அமுதசுரபி வீரவணக்க நாள்.!

கடற்புலிகளின் மகளிர் துணைத் தளபதி கடற்கரும்புலி லெப். கேணல் அமுதசுரபி வீரவணக்க நாள் இன்றாகும்.

முல்லைக் கடற்பரப்பில் 23.09.2001 அன்று சிறிலங்கா கடற்படையினருடனான கடற்சமரில் விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெற்றுவரும்வேளை 26.10.2001 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட “கடற்புலிகளின் மகளிர் துணைத் தளபதி” கடற்கரும்புலி லெப். கேணல் அமுதசுரபி ஆகிய கரும்புலி மாவீரரின் 17ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

விடுதலைக்கு வித்திட்டு தாய்மண் கனவுடன் கல்லறையில் உறங்கும் உயிராயுதம்.!

 

 

திருகோணமலை மாவட்டம் உப்பாறு பகுதியில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் முகாமை தாக்குதவற்காக திட்டத்துடன் முநேரிவந்த சிறிலங்கா படையினரை வழிமறித்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களின் 17ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

கப்டன் அகத்தியன் (துரைசிங்கம் நகுலேந்திரன் – மல்லிகைத்தீவு, மூதூர், திருகோணமலை)
கப்டன் நீலவாணன்(சுப்பிரமணியம் ராஜிக்கண்ணன் – இறால்குழி, மூதூர், திருகோணமலை)
2ம் லெப்டினன்ட் பூவிழி (கணபதிப்பிள்ளை றோகினி – கடற்கரைச்சேனை, மூதூர், திருகோணமலை)

 

தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

கப்டன் அஜித்தா

கப்டன் அஜித்தா என்றால் அனைவருக்கும் அன்பு நிறைந்த பயம்... அடர்ந்தகாடு, பயிற்சி எடுத்துக்கொண்டு இருக்கின்றனர் புதிய போராளிகள். பயிற்சிக்காக வழங்கப்படும் துப்பாக்கிகளை வைத்து விட்டு அசட்டையாக ஒரு நிமிடம் நின்றுவிட்டால் திரும்பிப்பார்க்க துப்பாக்கி இருக்காது....

கப்டன் அக்கினோ.

தமிழீழத்தில்  தலை சிறந்த பெண் போராளியான  கப்டன் அக்கினோ... போராட்டம். .... இந்தச் சொல்லுக்குள் தான் எத்தனை விதமான உணர்ச்சி அலைகள் அடங்கி இருக்கின்றன.குடும்பம் என்ற சிறிய பரப்புக் குள் சில மனிதர்கள், சில உணர்வுகளென்று...

Recent Comments