இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home மறவர்கள் வீரவணக்க நாள் கடற்கரும்புலி லெப். கேணல் வளவன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

கடற்கரும்புலி லெப். கேணல் வளவன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

சிறிலங்கா படைகளுடன் கடலிலும் – தரையிலும் வெவ்வேறு கரும்புலித் தாக்குதல் சம்பவங்களில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலி மேஜர் உதயகீதன், கடற்கரும்புலி கப்டன் வீமன் / அன்பிற்கினியன்  ,கடற்கரும்புலி லெப். கேணல் வளவன்ஆகிய கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.

 

“வெற்றிக்கு வித்திட்ட தேசத்தின் புயல்கள்

 

மட்டக்களப்பு நகரில் வைத்து 15.10.2001 அன்று சிறிலங்கா படைகளுடன் சேர்ந்தியங்கிய தேசவிரோதிகள் மீது மேற்கொள்ளப்பட்ட கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலி மேஜர் உதயகீதன் ஆகிய கரும்புலி மாவீரரின் 17ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

 

 

திருமலை மாவட்டம் பள்ளித்தோட்டம் பகுதியில் 15.10.2001 அன்று சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி கப்டன் அன்பிற்கினியன் / வீமன் ஆகிய கடற்கரும்புலி மாவீரரின் 17ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

 

மன்னார் கடற்பரப்பில் விநியோக நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவேளை 15.10.2006 அன்று சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி லெப். கேணல் வளவன் ஆகிய கடற்கரும்புலி மாவீரரின் 12ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

இதே சம்பவத்தில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி 2ம் லெப். அன்புக்கொடி ஆகிய கடற்கரும்புலி மாவீரனின் வீரவணக்க நாளும் இன்றாகும்.

 

தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

18.09 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்

2ம் லெப்டினன்ட் செழியன் சுந்தரலிங்கம் சுயன் வவுனியா வீரச்சாவு: 18.09.2008   2ம் லெப்டினன்ட் திருமாறன் இராசு சாந்தரூபன் முல்லைத்தீவு வீரச்சாவு: 18.09.2008   2ம் லெப்டினன்ட் பொற்கீரன் இராசேந்திரன் கஜேந்திரன் முல்லைத்தீவு வீரச்சாவு: 18.09.2008   கப்டன் இசைமறவன முனியாண்டி அசோக்குமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 18.09.2008   லெப்டினன்ட் பொழிலரசி சிவராசா பிருந்தா முல்லைத்தீவு வீரச்சாவு: 18.09.2008   வீரவேங்கை கதிர்நங்கை (கயல்நங்கை) யோகநாதன் ஜெயந்தினி முல்லைத்தீவு வீரச்சாவு: 18.09.2008   வீரவேங்கை சிந்துஜன்...

17.09 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்

2ம் லெப்டினன்ட் அழகன் நொபேட்சாள்ஸ் நொபின்சன் மன்னார் வீரச்சாவு: 17.09.2008   2ம் லெப்டினன்ட் கலையினியன் நடராசா நவநீதன் வவுனியா வீரச்சாவு: 17.09.2008   2ம் லெப்டினன்ட் துளசி (வான்கதிர்) சீவசபேசன் ஈகிதா கிளிநொச்சி வீரச்சாவு: 17.09.2008   2ம் லெப்டினன்ட் புகழ்த்தென்றல் மயில்வாகனம் டினேஸ்குமார் கிளிநொச்சி வீரச்சாவு: 17.09.2008   தேசிய துணைப்படை வீரர் 2ம் லெப்டினன்ட் லோகேஸ்வரன் நீக்கிலாஸ் லோகேஸ்வரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு:...

களமுனை படப்பிடிப்பு பொறுப்பாளர் கப்டன் மலரினி

களமுனை படப்பிடிப்பு பொறுப்பாளர் கப்டன் மலரினி நினைவுகள் கப்டன்  மலரினி  பத்மநாதன் லதாறஞ்சினி நல்லூர், யாழ்ப்பாணம் வட தமிழீழம் , யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதி நோக்கி முன்னேறிய ரிவிகிரண படையினருடனான சமரில் வீரச்சாவினைத் தழுவிய களமுனை படப்பிடிப்பு பொறுப்பாளர்  கப்டன்...

கடற்புலி லெப். கேணல் ஸ்ரிபன் உட்பட ஏனைய கடற்கரும்புலி, கடற்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்

அம்பாறை மாவட்டம் பொத்துவில் கடற்பரப்பில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மாவீரர்களினதும் கடற்புலி மாவீரர்களினதும் வீரவணக்க நாள் இன்றாகும். 17.09.2006 அன்று விடுதலைக்கு வளம் சேர்க்கும் விநியோக நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளையில் அம்பாறை மாவட்டம் பொத்துவில்...

Recent Comments