கடற்கரும்புலி மேஜர் முத்துமணி வீரவணக்க நாள் இன்றாகும்.
மன்னார் கடற்பரப்பில் 04.11.1999 அன்று தவறுதலாக ஏற்பட்ட விபத்தில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட “கடற்கரும்புலி கப்டன் அங்கையற்கண்ணி நீராடி நீச்சல்ப்பிரிவு பொறுப்பாளர்” கடற்கரும்புலி மேஜர் முத்துமணி ஆகிய கடற்கரும்புலி மாவீரரின் 19ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
வெற்றிகளுக்கு வித்திட்டு கலடன்னை மடியில் உறங்கும் உயிராயுதம்
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”