கடற்கரும்புலி மேஜர் நந்தன், கரும்புலி மேஜர் ஆதித்தன், கரும்புலி மேஜர் மீனா, கரும்புலி கப்டன் நாகராணி வீரவணக்க நாள் இன்றாகும்.
25.12.1999 அன்று “ஓயாத அலைகள் – 03” நடவடிக்கையில் யாழ். மாவட்டம் ஆனையிறவு, முகாவில் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் நந்தன், கரும்புலி மேஜர் ஆதித்தன், கரும்புலி மேஜர் மீனா, கரும்புலி கப்டன் நாகராணி ஆகிய கரும்புலி மாவீரர்களின் 19ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
“ஓயாத அலைகள் 03″ தொடர் நடவடிக்கையின் போது 25.12.1999 அன்று யாழ். மாவட்டம் ஆனையிறவுக் கடல்நீரேரிப் பகுதியில் சிறிலங்கா கடற்படையினர் மீது மேற்கொள்ளப்பட்ட கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் நந்தன் ஆகிய கரும்புலி மாவீரரின் 19ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
ஓயாத அலைகள் 03″ தொடர் நடவடிக்கையின் போது 25.12.1999 அன்று யாழ். மாவட்டம் முகாவில் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலி மேஜர் ஆதித்தன் ஆகிய கரும்புலி மாவீரரின் 19ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
ஓயாத அலைகள் 03″ தொடர் நடவடிக்கையின் போது 25.12.1999 அன்று யாழ். மாவட்டம் ஆனையிறவு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலி கப்டன் நாகராணி ஆகிய கரும்புலி மாவீரரின் 19ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
ஓயாத அலைகள் 03″ தொடர் நடவடிக்கையின் போது 25.12.1999 அன்று யாழ். மாவட்டம் ஆனையிறவு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலி மேஜர் மீனா ஆகிய கரும்புலி மாவீரரின் 19ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”