கடற்கரும்புலி மேஜர் குமரவேல் நினைவாக குறும்படம். உண்மைச் சம்பவத்தை தழுவிய குறும்படம் 01.09.2001 அன்று யாழ்ப்பாணம் பருத்தித்துறை கடற்பரப்பில் கடற்படையினரின் நீரூந்து விசைப்படகு மீதான தாக்குதல் முயற்சியின்போது வீரகாவியமான கடற்கரும்புலி மேஜர் குமரவேல் நினைவாக குறும்படம்.
https://youtu.be/ghLZoUaDWh8
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”