கடற்கரும்புலி கப்டன் ஜெயாஞ்சலி வீரவணக்க நாள் இன்றாகும்.
03.07.2000 அன்று மன்னார் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினர் மீது மேற்கொண்ட தாக்குதல் முயற்சியின் போது எதிர்பாராமல் ஏற்பட்ட விபத்தில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி கப்டன் ஜெயாஞ்சலி ஆகிய கடற்கரும்புலி மாவீரரின் 19ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
விடுதலையின் கனவுகளுடன் பல வெற்றிகளுக்கு வித்திட்டு காற்றோடு கலந்திட்ட உயிராயுதம்.!
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”