30.12.1999 அன்று யாழ் மாவட்டம் கிளாலிக் கடல்நீரேரிப் பகுதியில் “ஓயாத அலைகள் 03″ நடவடிக்கையின் போது சிறிலங்கா கடற்படையின் நீருந்து விசைப்படகு மூழ்கடி க்கப்பட்ட கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி கப்டன் அறிவரசன் அவர்களின் உயிரோட்டம்.
வெளியீடு:உயிராயுதம் பாகம் 8
மீள் வெளியீடு:வேர்கள் இணையம்
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”