இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home கரும்புலி கரும்புலிகள் கடற்கரும்புலிகள் மேஜர் பரதன், மேஜர் மதன், கப்டன் தினேஸ் வீரவணக்க நாள்

கடற்கரும்புலிகள் மேஜர் பரதன், மேஜர் மதன், கப்டன் தினேஸ் வீரவணக்க நாள்

கடற்கரும்புலிகள் மேஜர் பரதன், மேஜர் மதன், கப்டன் தினேஸ் வீரவணக்க நாள் இன்றாகும்.

மன்னார் மாவட்டம் இரணைதீவு கடற்பரப்பில் 12.03.2000 அன்று சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்பட்ட நேரடி மேதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் பரதன், கடற்கரும்புலி மேஜர் மதன், கடற்கரும்புலி கப்டன் தினேஸ் (சுவேந்திரன்) ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 17ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

 

நீங்கள் அழுவதற்காக இல்லை சந்தோசமா சிரிக்க வேண்டும் எமது மக்கள் சுதந்திராமாக வாழ வேண்டும் என்பதற்காகவே நான் கரும்புலியாக செல்கின்றேன் -கடற்கரும்புலி கப்டன் தினேஸ் (சுவேந்திரன்)


கடற் கரும்புலி மேஜர் பரதனின் லட்சிய கனவு உயர்ந்தவை எமது இளையோர்கள் மகிழ்வோடு வாழ்வதற்கு அன்று தன்னை விடுதலை பாதையில் அர்பணித்தவர்கள் ஆயிரமாயிரம் அதில் பரதனின் கனவு ஒரு நாள் நினைவாகும்

தாயக விடுதலை வேண்டி இதே நாளில்  தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

20.09 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்

2ம் லெப்டினன்ட் வஞ்சிக்குயில் (மதுரா) மகேந்திரன் சர்மிளா வவுனியா வீரச்சாவு: 20.09.2008   2ம் லெப்டினன்ட் வடிவுத்துரை போல் ஸ்ராலின் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 20.09.2008   கப்டன் அருங்கவி (அருந்ததி) கிட்ணன் தேவகாந்தி முல்லைத்தீவு வீரச்சாவு: 20.09.2008   கப்டன் அருளழகன் கணேசன் வதனமதன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 20.09.2008   மேஜர் கோதைநெஞ்சன் (அருள்) செல்வரத்தினம் மகேந்திரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 20.09.2008   லெப்டினன்ட் அருள்மறவன் றொபேட்நேசநாயகம் கில்காந் முல்லைத்தீவு வீரச்சாவு: 20.09.2008   லெப்டினன்ட்...

கடற்கரும்புலி மேஜர் அன்பு உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

கடற்கரும்புலி மேஜர் அன்பு, கடற்கரும்புலி மேஜர் கீர்த்தி, கடற்கரும்புலி கப்டன் செவ்வானம், கடற்கரும்புலி கப்பன் சிவா வீரவணக்க நாள் இன்றாகும். யாழ். மாவட்டம்  மாதகல் – கடற்பரப்பில் 20.09.1995 அன்று சிறிலங்கா கடற்படையின் வழங்கல் கப்பல்...

கடற்கரும்புலி மேஜர் அன்பு.!

‘அம்மா…. இன்பருட்டி வானுக்க நிக்கிற சக்கை வண்டியில அண்ணா நிக்கிறானம்மா…..” மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க வேர்த்து விறுவிறுத்தபடி ஓடி வந்த அம்மாவின் சின்னமகன் சொன்னபோது, அம்மாவின் அடிவயிற்றில் தீமூண்டது. வீட்டில் நின்ற...

19.09 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்

2ம் லெப்டினன்ட் தில்லைமலர் (செந்தமிழினி) பத்மநாதன் ஜீவிதா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 19.09.2008   கப்டன் அகமலை இந்திரன் சுதாகரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 19.09.2008   மேஜர் அன்பினி சூலபாணி குமுதினி வவுனியா வீரச்சாவு: 19.09.2008   லெப்டினன்ட் உதயமதி செல்லத்துரை குமுதினி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 19.09.2008   கப்டன் வெற்றியழகன் கணேஸ்வரன் யதுகுலன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 19.09.2008   வீரவேங்கை மனநிலன் (முகுந்தன்) மேகராசா புவநிதன் தம்பிலுவில், அம்பாறை வீரச்சாவு: 19.09.2002   வீரவேங்கை கலைப்பிரியன் யோகராசா...

Recent Comments