இறுவெட்டு: கடற்கரும்புலிகள் பாகம் 09.
பாடலாசிரியர்கள்: கலைப்பருதி, கு.வீரா, வேலணையூர் சுரேஸ், துளசிச்செல்வன், அம்புலி, செந்தோழன்.
இசையமைப்பாளர்: இசைப்பிரியன்.
பாடியவர்கள்: எஸ்.ஜி.சாந்தன், ஜெயா சுகுமார், எஸ்.என்.சுரேந்திரன், நிரோஜன், யுவராஜ், இசையரசன், கல்ப்பனா ரஞ்சித், சந்திரமோகன்.
உருவாக்கம்: தர்மேந்திராக் கலையகம், நிதர்சனம்.
வெளியீடு: தமிழீழ கடற்புலிகள், தமிழீழ விடுதலைப்புலிகள்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”