இறுவெட்டு: கடற்கரும்புலிகள் பாகம் 08.
பாடலாசிரியர்கள்: ‘மாமனிதர்’ கவிஞர் நாவண்ணன், கவிஞர் புதுவை இரத்தினதுரை, துளசிச்செல்வன், கு.வீரா, மனோன்மணி நடராசா.
இசையமைப்பாளர்: ‘இசைவாணர்’ கண்ணன்.
இசைஉதவி: முரளி, இசைத்தென்றல்.
பாடியவர்கள்: எஸ்.ஜி.சாந்தன், ஜெயா சுகுமார், நிரோஜன், வசீகரன், திருமலைச் சந்திரன், திவாகர், மணிமொழி, ஜெய பாரதி, திவ்யா அஞ்சலி.
உருவாக்கம்: தர்மேந்திராக் கலையகம், தமிழீழம்.
வெளியீடு: தமிழீழ கடற்புலிகள், தமிழீழ விடுதலைப்புலிகள்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”