இறுவெட்டு: கடற்கரும்புலிகள் பாகம் 06.
பாடலாசிரியர்கள்: ‘மாமனிதர்’ நாவண்ணன், ச.வே.பஞ்சாட்சரம், பண்டிதர் வீ.பரந்தாமன், யோகரத்தினம் யோகி, அருட்தந்தை யோகன், பிரமிளா, எஸ்.மகிழ்நிலா, ஆதிலட்சுமி சிவகுமார், நா.யோகரத்தினன், கனிமொழி பேரின்பராஜன், பூங்கோதை.
இசையமைப்பாளர்கள்: முல்லை கே.பாஸ்கரன், ஜி.கிரிதரன், மோகன் றெமிசியார், எஸ்.வி.வர்மன்.
பாடியவர்கள்: ரவி அச்சுதன், ஜெயராஜ், முல்லை கே.பாஸ்கரன், ஜி.கிரிதரன், செந்தூரன் அழகையா, எஸ்.எலிசபெத், நிர்ஜானி கருணாகரன், சாந்தினி வர்மன், சுகலியா ரகுநாதன், சி.ரி.உத்தமசீலன், சிவபாலன் நடராசா, சி.ஆதிரை.
உருவாக்கம்: உலகத் தமிழர் இயக்கக் கலைபண்பாட்டுக் கழகம், கனடா.
வெளியீடு: தமிழீழ கடற்புலிகள், தமிழீழ விடுதலைப்புலிகள்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”