இறுவெட்டு: கடற்கரும்புலிகள் பாகம் 02.
பாடலாசிரியர்கள்: புதுவை இரத்தினதுரை, தமிழ்மாறன், வேலணையூர் சுரேஸ், இளந்தமிழ்.
இசையமைப்பாளர்கள்: தமிழீழ இசைக்குழுவினர், எஸ்.பி.ஈஸ்வரநாதன்.
பாடியவர்கள்: மேஜர் சிட்டு, எஸ்.ஜி.சாந்தன், ஜெயா சுகுமார், திருமலை சந்திரன், நிரோஜன், தியாகராஜா, செங்கதிர், கெளசி, பிறின்சி.
உருவாக்கம்: தமிழீழ கடற்புலிகள், தமிழீழ விடுதலைப்புலிகள்.
வெளியீடு: தமிழீழ கலைபண்பாட்டுக் கழகம், தமிழீழம்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”