இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home தமிழீழத் தேசிய மாவீரர் நாள்  சிறப்பு  பதிவு எம் தேசத்தின் சூரியப்புதல்வர்கள்.!

எம் தேசத்தின் சூரியப்புதல்வர்கள்.!

மனித வரலாறு அமைதியானதாக ஒருபோதும் இருந்தததில்லை, ஆக்கிரமிப்புகளும், இனஅழிப்புகளும் அவற்றிற்கெதிரா போருமாக தொடர்ந்த வண்ணமுள்ளது.
ஐந்து நுாற்றாண்டுகளாக அந்நிய ஆக்கிரமிப்பிலிருந்தும், இன
அழிவிலிருந்தும் எம்மை பாதுகாக்க இன்று நாம் போராடவேண்டியுள்ளது. இந்த
வீ ர சுதந்திரப் போராட்ட வரலாறு வெறும் உணர்வுகளால் மட்டும் பதியப்படவில்லை , இது மாவீரர்களின் அளப்பரிய தியாகங்களாலும் உயிர்க்
கொடைகளாலும் பதியப்பட்டுவருகின்றது. எம் மண் விடிவிற்காக தமமை
அர்ப்பணித்தவர்கள் எதிரியிடமிருந்து எம்மை விடுவிக்க தம்மை எமக்காக
அர்ப்பணித்தவர்கள். வெறும் வார்த்தைகளால் வர்ணிக்கமுடியாதவை இவர்களின்
தியாகங்கள். இவற்றை நாமும் நமது தலைமுறைகளும் மறந்துபோவோமாயின்
மீண்டும் அடிமை இருளுக்குள் தள்ளப்படுவோம்.
உலகிற்கு ஒளி வழங்கும் சூரியன் போல், ஈழத்தமிழினத்திற்கு சுதந்திர ஒளியை பெற்றுத்தந்தவர்கள். இவர்களின் தியாகங்கள், அர்ப்பணிப்புகள்
வெறும் நினைவுகளாக எம்முள்  மட்டும் வாழவைக்காது இனிவரும் சந்ததிகளையும் பாதுகாக்கவும், அவர்தம் நினைவில்நிற்கவும் வைப்பதுமே நாம் இவர்கள் சுமந்த இலட்சியத்தை நிறைவு செய்யும் கடன், இவர்கள்   நினைவும் செயலும்
நம்முள் நிறைந்திருக்கும்     நிதமும் இவர் பெயர் உச்சரிப்போம் ,
ஆம் மாவீரர்கள் எம் தேசத்தின் சூரியப்புதல்வர்கள்
“புலிகளின் தாகம் தமிழீழத்தாயகம்”
அணைத்துலகச் செயலகம்.
தமிழீழ விடுதலை புலிகள்
-சுரியப்புதல்வர்கள் 1999 லிருந்து வேர்கள்.!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

கரும்புலி மேஜர் சதா

25.05.2000 அன்று “ஓயாத அலை – 03″ தொடர் நடவடிக்கையின் போது யாழ். மாவட்டம் மண்டைதீவுப் பகுதியில் நடைபெற்ற கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலி மேஜர் சதா ஆகிய கரும்புலி மாவீரரின் ...

லெப் கேணல் பிரசாந்தன்

லெப்.கேணல் பிரசாந்தன் வின்சன் ஜெயச்சந்திரன் தருமபுரம், கிளிநொச்சி வீரப்பிறப்பு: 07.07.1972 வீரச்சாவு: 25.05.1999 திருகோணமலை புல்மோட்டை கடற்பரப்பில் கடற்படையுடன் ஏற்பட்ட திடீர் மோதலில் வீரச்சாவு   1992 ஆம் ஆண்டு இயக்கத்தில் இணைந்துகொண்ட பிரசாந் கடற்புலிகளின் மூன்றாவது பயிற்சிப் பாசறையில் தனது ஆரம்பப் பயிற்சியை...

கரும்புலி மேஜர் குமலவன்

"ரங்கண்ணையைப் போல கரும்புலியாகத்தான் போவன் கரும்புலி மேஜர் குமலவன் .! கரும்புலி மேஜர் குமலவன் வீரவணக்க நாள் இன்றாகும். ‘ஓயாத அலை 03’ நடவடிக்கையின் போது 22.05.2000 அன்று யாழ். மாவட்டம் புத்தூர் பகுதியில் நடைபெற்ற...

மட்டக்களப்பு மாவட்ட துணைத் தளபதி கேணல். ரமணன்

கேணல் “ரமணனை மத்திய புலனாய்வுத் துறையில் இணைக்க விரும்பினேன்.! மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு போராளிகளின் எல்லைக் காவலரண்களை பார்வையிட்டுக் கொண்டிருந்தவேளை சிறிலங்கா இராணுவத்தினர்  சமாதான உடன்படிக்கையை மீறி 21.05.2006 அன்று மேற்கொண்ட குறிசூட்டுத் தாக்குதலில்...

Recent Comments