இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home களத்தில்  இதழிலிருந்து எமது வரலாற்றைப் பதிவுசெய்து ஆவணப்படுத்தாமை பெருங்குறையாகும்.!

எமது வரலாற்றைப் பதிவுசெய்து ஆவணப்படுத்தாமை பெருங்குறையாகும்.!

தமிழர்கள் தமது வரலாற்றினையும், சாதனைகளையும் பதிவு செய்து ஆவணப்படுத்தாமை எமக்குள்ள மிகப் பெரிய குறை பாடாகும’ என தமிழீழக் கல்விக்கழகப்பொறுப்பாளர்
வெ.இளங்குமரன் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற ஆழக்கடல் வென்றவர்கள் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதுதெரிவித்தார் அவர் அங்கு மேலும் பேசுகையில்  இந்த மண் செய்த அறிய சாதனைகளும் சம்பவங்களும் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டு ஆவணப்படுத்தப்படவில்லை.
இதைப்போலவே தமிழர்கள் தமது மொழியையும், இனத்தையும் பற்றிய பதிவுகளைப்பேனவில்லை .மிகவும் தொன்மையான பல இலக்கியங்கள் தமிழில்இருந்தும்அவைபற்றியமுழு விபரங்களும் பதிவு செய்யப்படவில்லை .இவ்வாறான நிலையில் எமது மொழிக்கு,  இனத்துக்குப் பின்னர்தோன்றியமொழிகள்,இனங்கள் எல்லாம் மிகவும் சிறப்புற்று விளங்குவதைக் காணலாம். எனவே இந்நூல் போன்ற ஆவணப்படுத்தக்கூடிய பதிவேடுகள் வெளியாவதன் மூலம் எமது சாதனைப் பதிவுகளை நிலைநிறுத்திக் கொள்ளலாம் எனக்கூறினார்.
வெ.இளங்குமரன்
(தமிழீழக் கல்விக்கழகப்பொறுப்பாளர்)
வெளியீடு :களத்தில் இதழ் 
மீள் வெளியீடு :வேர்கள் இணையம் 
முதல் இணைய தட்டச்சு உரிமை :வேர்கள் இணையம் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

கரும்புலி மேஜர் சதா

25.05.2000 அன்று “ஓயாத அலை – 03″ தொடர் நடவடிக்கையின் போது யாழ். மாவட்டம் மண்டைதீவுப் பகுதியில் நடைபெற்ற கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலி மேஜர் சதா ஆகிய கரும்புலி மாவீரரின் ...

லெப் கேணல் பிரசாந்தன்

லெப்.கேணல் பிரசாந்தன் வின்சன் ஜெயச்சந்திரன் தருமபுரம், கிளிநொச்சி வீரப்பிறப்பு: 07.07.1972 வீரச்சாவு: 25.05.1999 திருகோணமலை புல்மோட்டை கடற்பரப்பில் கடற்படையுடன் ஏற்பட்ட திடீர் மோதலில் வீரச்சாவு   1992 ஆம் ஆண்டு இயக்கத்தில் இணைந்துகொண்ட பிரசாந் கடற்புலிகளின் மூன்றாவது பயிற்சிப் பாசறையில் தனது ஆரம்பப் பயிற்சியை...

கரும்புலி மேஜர் குமலவன்

"ரங்கண்ணையைப் போல கரும்புலியாகத்தான் போவன் கரும்புலி மேஜர் குமலவன் .! கரும்புலி மேஜர் குமலவன் வீரவணக்க நாள் இன்றாகும். ‘ஓயாத அலை 03’ நடவடிக்கையின் போது 22.05.2000 அன்று யாழ். மாவட்டம் புத்தூர் பகுதியில் நடைபெற்ற...

மட்டக்களப்பு மாவட்ட துணைத் தளபதி கேணல். ரமணன்

கேணல் “ரமணனை மத்திய புலனாய்வுத் துறையில் இணைக்க விரும்பினேன்.! மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு போராளிகளின் எல்லைக் காவலரண்களை பார்வையிட்டுக் கொண்டிருந்தவேளை சிறிலங்கா இராணுவத்தினர்  சமாதான உடன்படிக்கையை மீறி 21.05.2006 அன்று மேற்கொண்ட குறிசூட்டுத் தாக்குதலில்...

Recent Comments