தமிழீழத்தின் தேசியப் பாவலர் புதுவை இரத்தினதுரை அய்யா அவர்களின் அகவை தினத்தன்று சிறப்பு வெளியீடாக கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்கள் எழுதிய உலைக்களம் தொகுப்புகளை மின் நூல் வடிவமாக வெளியீடு செய்வதில் மகிழ்ச்சியும், பெருமையும் அடைகின்றோம்
உலைக்களம் மின் நூல் வடிவம் பார்க்க :
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
வேர்கள் நிர்வாகம்
தமிழீழம்.