இறுவெட்டு: ஈகியர் நினைவுப் பாடல்கள்.!
சிங்கள இனவெறி அரசின் இனப்படுகொலையை நிறுத்தம் கோரி தமிழீழத்தில் மக்களின் உயிர்களைக் காக்கும் படி உலகத்தின் பல்வேறு தேசங்களில் தங்களின் திருமேனியில் தீபம் ஏற்றி தமிழனின் வாழ்வில் ஒளியாய் வீசும் ஈகியரை நினைவில் தாங்கி வெளிவந்த விடுதலை நெருப்பு மற்றும் புலத்தில் எழுவோம் ஆகிய இறுவெட்டுக்களை ஒரே கோர்வையாக்கி இணைத்துள்ளோம்.
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”