இறுவெட்டு: அனுராதபுரத்து அதிரடி.
பாடலாசிரியர்கள்: புதுவை இரத்தினதுரை, அம்புலி, செந்தோழன், கு.வீரா, வேலணையூர் சுரேஸ், துளசிச்செல்வன், அன்ரனி, இராணிமைந்தன்.
இசை: இசைப்பிரியன்.
பாடியவர்கள்: எஸ்.ஜி.சாந்தன், திருமலைச்சந்திரன், வசீகரன், திருமாறன், சந்திரமோகன், கானகி, இசையரசன், மான்பூ, அபிராமி
உருவாக்கம்: தர்மேந்திராக் கலையகம்.
வெளியீடு: திரைப்பட வெளியீட்டுப் பிரிவு, தமிழீழம்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”