இறுவெட்டு : அணையுமா ஆனந்தபுர நெருப்பு
பாடலாசிரியர்: ”உணர்சிக் கவிஞர்” காசி ஆனந்தன்.
இசை: விவேக், வினய்
பாடியவர்கள்: விஜய் ஜேசுதாஸ், கிருஸ்ணமூர்த்தி, ராமு, பாக்கியராஜ், கௌசிக், அனுராதா சிறீராம், மாலதி, பத்மலதா, பார்கவி, றொகானா, கலா, தேவிகா (குழந்தை),
வெளியீடு: வெளியீட்டுப்பிரிவு, அனைத்துலகத் தொடர்பகம், தமிழீழம்
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”