இறுவெட்டு: அக்கினிச் சுடர்கள்.
பாடலாசிரியர்கள்: ‘மாமனிதர்’ கவிஞர் நாவண்ணன், கவிஞர் புதுவை இரத்தினதுரை, கு.வீரா.
இசையமைப்பாளர்: எஸ்.பி.ஈஸ்வரநாதன், இசைப்பிரியன்.
பாடியவர்கள்: எஸ்.ஜி.சாந்தன், ஜெயா சுகுமார், திருமலை சந்திரன், நிரோஜன், இளந்தீரன், செம்பருத்தி, தனேந்திரன், கலைமாறன், மணிமொழி, கிருபாகரன், வித்தகி.
வெளியீடு: தர்மேந்திராக் கலையகம், நிதர்சனம்.